கொரோனாவை(சரக்கை) வாங்க முண்டியடிக்கும் கூட்டம்…ஆபீசர்ஸ் ப்ளீஸ்..

451
Spread the love

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் முதல்நாளான சனிக்கிழமைக பர்சேஸ் டேவாகி விட்டது. காய்கறி மற்றும் அசைவ பொருட்களான மீன், கறி கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.. இந்த  நிலையில் மாதத்தின் ஆரம்பம் என்பதாலோ நேற்று இரவு 6 மணி துவங்கி  திருச்சி மாநகர டாஸ்மாக்குகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீதிமன்ற உத்தரவுபடி அரசு கடைகளுக்கு முன்பு 50 மீட்டர் தூரத்தில் டோக்கன் கொடுத்து வரிசையில் நின்று எங்கும் சரக்கு வாங்கியதாக தெரியவில்லை..டாஸ்மாக்கால் அரசுக்கு வருமானம் தான்… கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டால் அரசுக்கு செலவு தானே.. ஆபீசர்ஸ் ப்ளீஸ்  

LEAVE A REPLY