தேர்தல் பணி முடிவு… புறப்பட்ட துணை ராணுவத்தினர்….

56
Spread the love

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பணிக்காக வெளிமாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினர் ஏராளமானோர் திருச்சி வந்தனர். பின்னர் புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர்,கரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக மார்ச் மாதம் இறுதியிலேயே வந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்பு தேர்தல் முடிந்தபின் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏராளமான துணை ராணுவம் ஈடுபட்டனர். இந்நிலையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் முடிவு பெற்ற நிலையில் அவர்கள் திருச்சி ரயில்வே ஸ்டேசனிலிருந்து சிறப்பு ரயில் மூலம் வௌிமாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

LEAVE A REPLY