6 பேருக்கு கொரோனா.. திருச்சி யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு..

206
Spread the love

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் யூனியன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அலுவலகம் பூட்டப்பட்டது. அந்த வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுமார் 5 நாட்களுக்கு பிறகு தான் யூனியன் அலுவலகம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY