துாத்துக்குடி விமானம் திருச்சியில் தரையிறங்கியதால் பரபரப்பு…

257
Spread the love

சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு 35 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்துள்ளது. அந்த விமானத்தில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பயணம் செய்துள்ளார். துாத்துக்குடியை சென்றடைந்த விமானம், மோசமான

வானிலை காரணமாக தரையிரங்க முடியவில்லை. இதன் காரணமாக விமானம் திரும்பி அனுப்பப்பட்டது. துாத்துக்குடியில் தரையிரங்க முடியாமல் திரும்பிய விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 3.20க்கு தரையிறக்கப்பட்ட அந்த விமானமானது ஒரு மணி நேரத்திற்கு பின்னர் 4.20க்கு புறப்பட்டு சென்றது. 

LEAVE A REPLY