கரூரில் 3.19 லட்சம் பேருக்கு 4 கிலோ அரிசி உதயநிதி வழங்கினார்-ஆல்பம்

141
Spread the love

கரூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 19 ஆயிரத்து 816 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் கீழ் தலா 5 கிலோ அரிசி வீதம் 1,279 டன் அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளின் பரமத்தி ஊராட்சி, பசுபதி பாளையம், கிருஷ்ணராயபுரம், மணத்தட்டை ஆகிய பகுதிகளில் திமுக இளைஞர் அணி செயலாளருமான எம்எல்ஏவுமான உதயநிதி பொதுமக்களுக்கு 4 கிலோ அரிசியினை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்பட ஆல்பம்  ….

LEAVE A REPLY