சேலத்தில் 5 லட்சம் பேருக்கு 5 கிலோ அரிசி உதயநிதி வழங்கினார்.. முதல்நாள் நிகழ்ச்சிகளின் ஆல்பம்..

129
Spread the love

சேலம் மாவட்டத்தில் உள்ள 10, 49, 698 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் கீழ் தலா 5 கிலோ அரிசி வீதம் 5, 248 டன் அரிசி வழங்கும் நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.. தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளின் முதல்நாளான இன்று கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை, கெங்கவல்லி பேரூர், ஆத்தூர் நகரம், வாழப்பாடி, நிலவரப்பட்டி ஆகிய பகுதிகளில் திமுக இளைஞர் அணி செயலாளருமான எம்எல்ஏ உதயநிதி பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசியினை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

இது தொடர்பான புகைப்பட ஆல்பம்  ….

  இரண்டாவது நாளாக இன்றும் 5.5 லட்சம் பேருக்கு தலா 5 கிலோ அரிசியினை உதயநிதி நாளை வழங்குகிறார்.. 

LEAVE A REPLY