விஏஓ லஞ்சம் கேட்பதாக … ஓரத்தநாடு தாசில்தாரிடம் புகார்.. ஆடியோ

434
Spread the love

தஞ்சை மாவட்டம் ஒரத்நாடு தாலுகா பின்னத்தூர் என்கிற பகுதியைச் சேர்ந்த விவசாயி தமிழ்நேசன் என்பவர் தாசில்தார் ரமேஷ் என்பவரிடம் நிவாரணத்தொகை வங்கி மூலம் போட விஏஒ கார்த்திக் என்பவர் லஞ்சம் கேட்பதாக புகார் கூறும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY