வரலாற்றில் இன்று

219
Spread the love

1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1899 – இரண்டாம் பூவர் போர் ஆரம்பம். தென்னாப்பிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கும் திரான்சுவால், ஆரஞ்சு இராச்சியத்தின் பூவர்களுக்கும் இடையே போர் ஆரம்பமானது.

1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.

1968 – நாசா முதற் தடவையாக மூன்று விண்விளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.

🏵1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கேத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

🏵1986 – பனிப்போர்: அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஐரோப்பாவில் நடுத்தர ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக ஐசுலாந்து ரெய்க்யவிக் நகரில் சந்தித்தனர்.

🏵1987 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தனர்.

 

 

LEAVE A REPLY