வரலாற்றில் இன்று

277
Spread the love

1906 – அல்பேர்ட்டோ சாண்டோஸ் டூமொண்ட் பாரிசு நகரில் 

ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்க விட்டார்.

1911 – முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய பைலட்  லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய ராணுவ நிலைகளை கவனித்தார்.

1915 – நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1942 – அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்து 12 பேரும் கொல்லப்பட்டனர்.

1991 – ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

 

 

 

 

LEAVE A REPLY