1801 – மருது பாண்டிய சகோதரர்களும், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் கால்பந்தாட்ட அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி.
1945 – ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1960 – சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
🖋2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் ‘சாங்-ஒன்று’ தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
🔵பிறப்புகள்
🖋1921 – ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (இ. 2015)
🖋1971 – மல்லிகா செராவத், இந்திய நடிகை
இறப்புகள்
🖋1801 – மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்
🖋1994 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
🖋2014 – எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1928)
சிறப்பு நாள்
🖋சாம்பியா – விடுதலை தினம் (1964)
🖋ஐக்கிய நாடுகள் தினம் (1945)