வரலாற்றில் இன்று

339
Spread the love

 1941 – செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்சி செருமனியரால் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை செருமனியிடமிருந்து மீட்டது.

 1961 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது.

1962 – சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோடு வரையான இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்திய- சீனப் போர்ஆரம்பிக்க இது வழிவகுத்தது.

 1991 – இந்தியாவின் உத்தரகாசியில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.

பிறப்புகள்:

 1963 – நவ்ஜோத் சிங் சித்து.

 1974 – பா. விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்

 1978 – வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்

இறப்புகள்:

 2008 – ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1933)

2011 – முஅம்மர் அல் கதாஃபி, லிபியத் தலைவர் (பி. 1942)

 2014 – ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)

சிறப்பு நாள்

புரட்சி நாள் (குவாத்தமாலா)

 

LEAVE A REPLY