வரலாற்றில் இன்று

268
Spread the love

1520 – மெக்கல்லன் சிலியில் புதிய நீரிணையை
கண்டுபிடித்தார். 

1805 – ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா நெப்போலியனின் ராணுவத்திடம்
சரணடைந்தது. நெப்போலியன் 30,000 பேரை சிறைபிடித்தான்.

1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன்போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.
1879 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.

1944 –  நாஜி ஜெர்மனியப் படைகள் 7000  செர்பியரை படுகொலை செய்தனர்.

1945 – பிரான்சில்  பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1997 – சென்னை கடற்கரை – மயிலை இடையே பறக்கும் ரயில் சேவை துவங்கியது.

1994 – பாகிஸ்தான் பிரதமராக பெனசிர் பூட்டோ 2வது முறையாக பொறுப்பேற்பு.

LEAVE A REPLY