மேற்கு தொகுதியில் நிவாரணப்பொருட்கள்.. அமைச்சர் வெல்லமண்டி வழங்கினார்..

92
Spread the love

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மேற்கு எம்எல்ஏ தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் கொரோனோ நிவாரண பொருட்களை 500க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. கருமண்டபம் ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அய்யப்பன், இளைஞரணி பத்மநாதன், தமிழரசி சுப்பையா, வெல்லமண்டி பெருமாள், ஜெயபால், கே.சி.பரமசிவம், கருமண்டபம் நடராஜன், ஜாக்குலின், ஞானசேகர், ஏர்போர்ட் விஜி,  மற்றும் ஜவஹர்லால் நேரு, முத்துக்குமார், டிபன் கடை கார்த்திகேயன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY