வெல்லமண்டி நடராஜன் கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம்…..

82
Spread the love

திருச்சி அதிமுக கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் சந்து கடை வரதராஜ பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன் பகுதி செயலாளர்கள் சுரேஷ்தான் அன்பழகன் மாநகர் மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்லின் வீட்டு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY