எம்.ஜி.ஆர். சிலைக்கு திருச்சி அதிமுக சார்பில் மாலை அணிவிப்பு…

207
Spread the love

திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அதிமுக.வின் 49- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், வக்கீல் ராஜ்குமார், அய்யப்பன்,
அருள் ஜோதி, ஜாக்குலின், இளைஞரணி பத்மநாதன், தமிழரசி சுப்பையா,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, சுரேஷ் குப்தா, முஸ்தபா,, ஞான சேகர், என்.எஸ்.பூபதி, ஜவஹர்லால் நேரு, முத்துக்குமார், முன்னாள் கோட்டத் தலைவர் மனோகர், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா, வனிதா, நத்தர்ஷா, காசிப்பாளையம சுரேஷ், அஸ்வினி மோகன், அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வக்கீல்கள் சுரேஷ், ராஜா, ஜெயஸ்ரீ, கட்பீஸ் ரமேஷ், கே.டி. அன்பு ரோஸ், கே.சி.மோகன், புத்தூர் சதீஷ்குமார் செல்வமணி, காஜாபேட்டை சரவணன், வேல்முருகன, ஆகிய பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY