கிழக்கு தொகுதியில் நிவாரணம்…. அமைச்சர் நடராஜன் வழங்கினார்

74
Spread the love

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமுலில் உள்ளதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 500 பேருக்கு காய்கறி அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை ஈ.பி.ரோடு விறகும் பேட்டை அருகில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். அருகில் மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், வெல்லமண்டி சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் வெல்ல மண்டி பெருமாள், சுரேஷ் குப்தா, ஜவஹர்லால் நேரு, வட்டச் செயலாளர்கள் சந்திரன், காசிப்பாளையம் சுரேஷ், தர்கா காஜா, ராமனாதன், ராமசாமி, அரப்ஷா, சிங்கமுத்து, பொன். அகிலாண்டம் மற்றும் பலர் உள்ளனர்.

LEAVE A REPLY