கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகம்…. – வெல்லமண்டி நடராஜன் திறப்பு

100
Spread the love

திருச்சி மதுரை ரோடு கால்நடை மருத்துவமனை அருகில் கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகத்தை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். அவருடன் முன்னாள் எம்பி ரத்தினவேல், மாநகர்

மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், இணைச்செயலாளர் ஜாக்லின், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், வெல்லமண்டி ஜவர்கலால் நேரு, முத்துக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY