திருச்சி வெங்காய மண்டி மூடப்படுகிறது..

163
Spread the love

திருச்சியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் மூடப்பட்டிருக்கிறது. தற்போது சில்லறை வியாபாரம் மேலபுலிவார்டு ரோட்டிலும், மொத்த வியாபாரம் வெல்லமண்டி முதல் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீன் மார்க்கெட்டை தாமாக முன்வந்து ஒருவார காலத்திற்கு மீன் மொத்த வியாபாரிகள் மூடுவதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி வெங்காய மண்டி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர்…… வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை, திருச்சி பால்பண்ணை அருகே இயங்கி வரும் வெங்காய மண்டி அடைக்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY