Skip to content

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 49 தொகுதிகள். வெளியான லிஸ்ட்! EPS | BJP | Seat sharing

  • by

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 49 தொகுதிகள். வெளியான லிஸ்ட்! EPS | BJP | Seat sharing

#edappadipalanisamy #admknews #admbjpseatsharing #amitshah #piyushgoyal #tamilnaduelections2026 #seatsharingdeal #nda2026 #aiadmk #bjp #electionupdates #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது இதனிடையே முதன்முறையாக பாஜக அதிமுகவரிடம் கேட்டிருக்கக்கூடிய தொகுதிகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது மற்றும் 49 தொகுதிகள் பாஜக அதிமுகவுடன் கேட்டு இருப்பதாகவும் அதனுடைய முழு விபரம் தெரிய வந்திருக்கிறது குறிப்பாக கோவில் நகரங்கள் மையமாக வைத்து இந்த பட்டியல் என்பது தயாரிக்கப்பட்டிருக்கிறது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கக்கூடிய தொகுதிகளை பாஜக கேட்கிறது சென்னை மாநகரிலும் பல தொகுதிகளை கேட்டு இருக்கிறது இவைகள் எல்லாம் பெரும் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கிட்டத்தட்ட 40 தொகுதிகளால் பாஜகவிற்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் உள்ளாக்கப்படுவார் என்று கருதப்படுகிறது

– 00:00 – அறிமுகம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நிலை
– 02:20 – பாஜக 49 தொகுதி பட்டியல் முழு விவரம்
– 05:40 – கோவில் நகரங்கள் பாஜக கவனம் செலுத்தும் பகுதிகள்
– 09:10 – சென்னை மாநகரம் BJP கேட்கும் முக்கிய தொகுதிகள்
– 12:30 – அதிமுக சிக்கல்கள் EPS எதிர்கொள்ளும் அழுத்தம்
– 16:00 – கூட்டணி பேச்சுவார்த்தை BJP‑AIADMK நிலை
– 19:20 – EPS 40 தொகுதி அழுத்தம் அரசியல் விளைவுகள்
– 23:00 – மக்கள் எதிர்வினை வாக்காளர்களின் பார்வை
– 25:00 – முடிவு தமிழ்நாடு அரசியல் எதிர்காலம்

error: Content is protected !!