அமித்ஷா – TTV தினகரன் சந்திப்பு? எடப்பாடி CM கிடையாது! Vallam basheer Explains
#ttvdinakaran #amitshah #ttvmeetsamitshah #ndaalliance #ops #admkbjpalliance #edappadipalanisamy #epsvsttv #bjp #tvk #tvkvijay #vallambasheerinterview #vallambasheerlatestinterview #etamilabdulhakeem
டிடிவி தினகரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை டெல்லியில் சந்தித்து சில மணி நேரங்கள் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது இதன் மூலம் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணிக்குள் தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த அளவுக்கு இந்த இணைப்புக்கான விடயத்தில் இடம் கொடுப்பார் என்று தெரியவில்லை இதுவரை அமித்ஷா அவர்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவதில்லை அதுவும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது எனவே எடப்பாடி அல்லது வேறு ஒரு முதல்வர் வேட்பாளர் என்ற அடிப்படையில் இந்த தேர்தலை சந்திக்க கூடுமா? அல்லது தமிழக வெற்றி கழகத்திற்கு பன்னீர்செல்வம் தினகரன் ஆகியோர் சென்று விடுவார்களா? அமெரிக்காவினுடைய அறிவுறுத்தலின் பேரில் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. விஜயை சந்திக்கும் K.C Venugopal? முறிந்ததா திமுக காங்கிரஸ் கூட்டணி? ETamil Senthil Explains
– 00:00 – Introduction தமிழக அரசியல் சூழல் & முக்கிய செய்திகள்
– 01:45 – தினகரன் – அமித்ஷா சந்திப்பு ஆலோசனையின் பின்னணி
– 04:00 – OPS & தினகரன் பாஜக – அதிமுக கூட்டணியில்?
– 06:30 – EPS நிலைப்பாடு இணைப்புக்கு இடம் கொடுப்பாரா?
– 09:00 – EPS முதல்வர் வேட்பாளர் சர்ச்சை அமித்ஷா முடிவு
– 11:30 – மாற்று முதல்வர் வேட்பாளர் சாத்தியங்கள்
– 13:45 – OPS – தினகரன் வெற்றி கழகத்துக்கு? விஜய் பங்கு
– 16:00 – DMK – Congress – BJP அரசியல் கணக்குகள்
– 18:30 – அமெரிக்காவின் அறிவுறுத்தல் வெளிநாட்டு தாக்கம்
– 20:00 – முடிவு & பார்வையாளர்களுக்கான கேள்வி
