Skip to content

ஈரானை கைப்பற்றிய அமெரிக்கா? நாடு கடத்தப்படும் காமெனி. TRUMP | IRAN | ISRAEL

  • by

ஈரானை கைப்பற்றிய அமெரிக்கா? நாடு கடத்தப்படும் காமெனி. TRUMP | IRAN | ISRAEL

#trumpiran #usirantension #iranprotests #usmilitary #middleeastnews #donaldtrump #iranunrest #redlineiran #militaryoptions #internationalrelations #irannegotiations #gulfcrisis #usforeignpolicy #protestsiniran #thomasfrancointerview #thomasfrancolatestinterview #etamilabdulhakeem

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அடுத்தடுத்த எதிர்பாராத அறிவிப்புகளால் உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பாக அவர் இன்று காலை நான் தான் அடுத்த வெனிசுலாவினுடைய அதிபர் என்று தனித்தனி அறிவித்துக் கொண்டிருக்கிறார் மேலும் கிரீன் லந்தை நாங்கள் எப்படியாவது கைப்பற்றுவோம் நாங்கள் கைப்பற்றினால் தான் அதை பாதுகாக்க முடியும் இல்லையென்றால் அதை சீனாவோ ரஷ்யாவோ அதை கைப்பற்றி விடும் என்று அவர் கூறியிருக்கிறார் அதை தொடர்ந்து ஈரானிலும் தொடர்ந்து உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது அதில் அமெரிக்கா திட்டமிட்டு அந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இஸ்ரேலின் உதவியோடு ஈரானில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது ஈரானில் உள்ள அலி கோமேனி அவர்களையும் நாடு கடத்தவும் அவரை படுகொலை செய்யவும் கூட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் எனவே வளைகுடா நாடுகளின் மத்தியிலும் ஐரோப்ப நாடுகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது இந்தியாவும் இதில் மௌனம் காத்து வருகிறது இந்தியா இச்சமயத்தில் சீனா மற்றும் ரஷ்யா இடையே வலுவான உறவை பலப்படுத்தி அமெரிக்காவுக்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே சரியான தருணம்

– 00:00 – அறிமுகம் – டிரம்பின் அதிரடி அறிவிப்புகள்
– 02:15 – வெனிசுலா அதிபர் அறிவிப்பு
– 05:30 – கிரீன்லாந்து கைப்பற்றும் திட்டம்
– 08:45 – சீனா & ரஷ்யா எதிர்வினை
– 12:00 – ஈரானில் கிளர்ச்சி & அமெரிக்காவின் பங்கு
– 15:20 – இஸ்ரேலின் ஆதரவு & அலி கோமேனி விவகாரம்
– 18:40 – வளைகுடா நாடுகளின் எதிர்வினை
– 21:00 – ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு
– 23:15 – இந்தியாவின் மௌனம் & வெளிநாட்டு கொள்கை
– 25:30 – சீனா–ரஷ்யா உறவு பலப்படுத்தல்
– 27:00 – முடிவு & எதிர்கால விளைவுகள்

error: Content is protected !!