களை இழந்த அதிமுக விருப்ப மனு தாக்கல்! MLA சீட் 10 கோடி? ETamil Senthil Exclusive
#admk #tamilnaduassemblyelection #tnelections #aiadmk2026 #edappadipalaniswami #eps #aiadmknews #nominationpapers #politicalnews #assemblyelection #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem
அதிமுகவில் விருப்பமான தாக்கல் தலைமையகத்தில் தாக்கல் செய்யலாம் என்று வரும் 23ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கிறது தலைமை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்எல்ஏ வேட்பாளருக்கு நிற்கக் கூடியவர்கள் 10 கோடி ரூபாய் தொகுதிக்கான செலவினை செய்வதற்கு அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று கடும் நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் அதிமுகவினுடைய வெற்றி வாய்ப்புகள் மிகவும் சிறப்பாக இருப்பதால் நிர்வாகிகள் செலவிடுவதில் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனால் பெரும் நெருக்கடியிலும் சவாலிலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருக்கிறார் என்று கருதப்படுகிறது
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. TVK விஜயின் ஈரோடு பரப்புரை ரத்து? போலீசார் அதிரடி. Suman kavi Exclusive
– 00:00 – தொடக்கம் & அதிமுக தலைமையக தாக்கல் அறிமுகம்
– 01:30 – MLA வேட்பாளர் தாக்கல் கடைசி நாள் அறிவிப்பு
– 03:45 – எடப்பாடி பழனிசாமி விதித்த நிபந்தனைகள்
– 06:00 – 10 கோடி ரூபாய் செலவின விவாதம்
– 08:15 – நிர்வாகிகளின் அச்சம் & எதிர்வினைகள்
– 11:00 – அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள்
– 13:30 – EPS அரசியல் சவால்கள்
– 16:00 – அதிமுக தேர்தல் திட்டம் & உத்திகள்
– 18:30 – எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்
– 20:00 – நிறைவு & முக்கிய takeaway
– 21:00 – வீடியோ முடிவு
