காங்கிரஸ் போடும் நாடகம்! திமுக 10 சீட்டு தான் தரும். Ayyanathan Exclusive
#ayyanathaninterview #jothimani #selvaperundhagai #tamilnaducongress #dmkvscongress #praveenchakravarthy #congressparty #rahulgandhi #congressinternalconflict #2026tamilnaduelections #partybetrayal #tnassemblyelections #ayyanathanlatestinterview #etamilabdulhakeem
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அறிந்து கொண்டிருக்கிறது என்று கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அம்மையார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூத் ஏஜென்ட்களினுடைய விபரத்தை கூட என்னால் தேர்தல் ஆணையத்திடம் வழங்க முடியவில்லை என்றும் அதற்கு காங்கிரஸ் தலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் இது அப்பட்டமான விளம்பர அரசியலை ஜோதிமணி செய்கிறார் என்று விமர்சனம் முன் வைக்கப்படுகிறது அவருக்கு அடுத்த முறை கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைக்காது என்று கருதப்படுகிறது எனவே தான் அவர் பிரவீன் சக்ரவர்த்தி என்ற நபரை வைத்து விஜயை சந்திக்க வைத்து ஒரு நாடகம் ஆடினார் காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமையும் என்பது போன்ற ஒரு விபத்தை கட்டமைத்தார். அது எடுபடாததன் எதிரொலியாக விரக்தி உச்சத்திற்கு சென்று இப்படிப்பட்ட ஒரு மலிவான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. Chargesheet-ல் விஜய்! CBI-யிடம் சூட்டிங் ஆதாரம்! ETamil Senthil Exclusive
00:00 – அறிமுகம்: தமிழ்நாடு அரசியல் சூழல்
02:15 – ஜோதிமணி எக்ஸ் பதிவு & பூத் ஏஜென்ட்கள் விவகாரம்
05:30 – காங்கிரஸ் தலைமை முட்டுக்கட்டை குற்றச்சாட்டு
08:10 – பிரவீன் சக்ரவர்த்தி – விஜய் சந்திப்பு நாடகம்
11:45 – தமிழக வெற்றி கழகம் கூட்டணி அரசியல்
14:20 – ஜோதிமணி மீது விமர்சனங்கள் & எதிர்கால வாய்ப்பு
17:00 – தேர்தல் 2026 – காங்கிரஸ் கட்சியின் நிலை
19:30 – மலிவான விளம்பர அரசியல் & விரக்தி
21:00 – முடிவு & பார்வையாளர்களுக்கான கருத்து பகிர்வு
