ஜனநாயகனுக்கு அதிரடி தடை! நீதிபதி உத்தரவு. TVK | jananayagan | Vijay
#jananayagan #vijay #tvk #tvkvijay #madrashighcourt #jananayaganpostponed #jananayaganrelease #cbfc #censorverdict #tamilcinema #kollywoodnews #entertainmentnews #bjp #modi #kongupolitics #roosternews #roosterrahulinterview #roosterrahullatestinterview #etamilabdulhakeem
ஜனநாயகன் படத்தின் சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்படாமல் இருந்தது இதன் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது மேல்முறையீடு செய்யப்பட்டு தலைமை நீதிபதி அமர்வுக்கு வந்தது அதில் தலைமை நீதிபதி அவர்கள் வழக்கை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது அவசரமாக இந்த வழக்க விசாரிக்க முடியாது தடை விதித்தும் அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் விஜய்க்கு இதனால் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கிறது ஏற்கனவே சிபிஐ சம்மன் ஒன்றை அனுப்பி இருந்தது வரும் திங்கட்கிழமை டெல்லி அலுவலகத்தில் வந்து ஆஜராகும் படி தொடர்ந்து அரசியல் ரீதியான கட்டும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் ஆளும் பாரதிய ஜனதா அரசு அவர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஆனால் அவர் திட்டமிட்டு வாய்மூடி மௌனமாக இருந்து கொண்டிருக்கிறார் பாஜக அரசை இதுவரை அவர் பெயர் சொல்லி தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை அவரை கூட்டணிக்கு அழைக்கிறது பாஜக அவர் 500 கோடி இதில் முதலீடு உள்ளது இந்த படத்தில் எனவே அவர் வாய் மூடி மௌனமாக இருந்து கொண்டிருக்கிறார் விஜய்
– 00:00 – Introduction
ஜனநாயகன் censor certificate பிரச்சனை overview
– 02:30 – Chennai High Court Case
வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் ஒத்திவைப்பு
– 05:00 – Vijay CBI Summon
விஜய் டெல்லி அலுவலகத்தில் ஆஜராகும் summons
– 08:00 – BJP Controversy
மத்திய பாஜக அரசு அழுத்தம் & Tamil Nadu politics
– 11:00 – Kollywood Reaction
Fans, cinema industry & political parties response
– 14:00 – Thalapathy Vijay Updates
விஜய் திட்டமிட்ட மௌனம் & அரசியல் நிலைப்பாடு
– 17:00 – Financial Angle
ஜனநாயகன் படத்தில் 500 கோடி முதலீடு
– 20:00 – Breaking News
Latest Tamil cinema & political updates
– 22:00 – Conclusion
ஜனநாயகன் release date future plans & summary
– 23:00 – End Screen
Subscribe, Like & Share for Tamil cinema updates
