டெல்லியில் ஆஜராக போகும் விஜய்! கைது பயத்தில் விஜய். ETamil Senthil Exclusive..!
#cbi #vijay #karurstampede #tvk #abiinvestigation #vijaysummons #politicalnews #breakingnews #karurrally #assemblyelections #legalupdate #celebritypolitics #stampedecase #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem
0:00 அறிமுகம் மற்றும் தலைப்பு சுருக்கம்
1:00 கரூர் சம்பவத்தின் நேர வரிசை
4:00 மரணங்கள், காயங்கள் மற்றும் ஆரம்ப ரிப்போர்டுகள்
7:00 கூட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பிழைகள்
10:00 சிபிஐ விசாரணை: சம்மன் விவரம் மற்றும் அடுத்த படிகள்
13:30 விஜயின் அரசியல் நிலை மற்றும் எதிர்கால விளைவுகள்
16:00 சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பு மற்றும் விசாரணை குழு
18:30 சாட்சியங்கள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் சான்றுகள்
21:00 சட்ட ரீதியான விளக்கம் மற்றும் பொது பாதுகாப்பு பரிந்துரைகள்
23:30 முக்கியக் குறிப்புகள் மற்றும் முடிவு
24:30 சப்ஸ்க்ரைப், கருத்து, மேலும் காணொளிகள் அழைப்பு
கரூர் கூட்ட நெரிசல் மரணம் கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்தனர் கிட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தினுடைய முன்னணி நிர்வாகிகளான ஆதார் ஜூன் நிர்மல் குமார் ஆனந்த் ஆகியோரை கடந்த வாரம் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர் தற்போது விஜயை விசாரணைக்கு ஆஜராகுமாறு வரக்கூடிய பனிரெண்டாம் தேதி சம்மன் அனுப்பி இருக்கிறது சிபிஐ இது விஜய்க்கு கடும் நெருக்கடியாகவும் பாஜகவுடன் கூட்டணி வைக்க அவர் நிர்பந்திக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்
