Skip to content

மாணிக் தாகூரின் திமிர்த்தனம் | பிரவீன் சக்ரவர்த்தி யார்? ETamil Senthil Explains..!

  • by

மாணிக் தாகூரின் திமிர்த்தனம் | பிரவீன் சக்ரவர்த்தி யார்? ETamil Senthil Explains..!

#praveenchakravarthy #congresscomplaint #selvaperunthagai #dmk #rahulgandhi #congresshighcommand #politicalcontroversy #dmkcongressalliance #coalitionconflict #tamilnews
#chennaipolitics #CongressVsVCK #manickamtagore #thirumavalavan #vaiko #tamilnadupolitics #politicalnews #breakingnewstamil #indianpolitics

காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டநிலையே சலசலப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினுடைய நிர்வாகிகள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் இதற்கு முற்றுப்புள்ளி முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களும் அதை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்களா என்கிற ஒரு கேள்வியும் இடம் துவங்கியது கடந்த காலத்தில் பிரவீன் சக்கரவர்த்தி என்ற காங்கிரஸ் நபர் விஜய்யுடன் சந்தித்து அவர் அரசியல் பேசியதாக கூறினார் இப்போது அவர் உத்திரபிரதேசத்தோடு ஒப்பிட்டு தமிழ்நாட்டில் கடன் சுமையா உத்தர பிரதேசத்தை விட அதிகரித்து இருக்கிறது என்ற ஒரு தவறான ஒரு ஒப்பிட்டை செய்து ஏளனப்படுத்தி இருக்கிறார் திமுக கூட்டணியை கழகம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்படியான rss காரர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு முற்றுப்புள்ளி விதமாக காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கண்டனம் எழுப்பிக் கொண்டு வந்தனர் ஆனால் பேச்சுவார்த்தை குழுவில் இருக்கக்கூடிய தலைவராக இருக்கக்கூடிய சோடங்கர் என்பவர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற முடக்கத்தை முன் வைத்திருக்கிறார் இது திராவிட கட்சிகளுக்கு அன்னியமானது இப்படிப்பட்ட ஒரு கருத்தை அவர் கூறியிருக்கும் பொழுது திமுக காங்கிரஸ் கூட்டினிலேயே மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் எனவே அவர் சர்ச்சைகளுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை மேலும் புதிதாக ஒரு கட்சியையும் அவர் கிளம்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு டெல்லி காங்கிரஸ் தலைமை மற்றும் மாநில தலைமை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது

1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive

https://youtu.be/C_8-1dQGYyE

2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive

https://youtu.be/BIrqB62oKrc

3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

https://youtu.be/d91HhxNszPU

4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?

https://youtu.be/aZo8ZdWZ0P0

5. டெல்லி CBI அதிரடி விசாரணை! சிக்கிய TVK-வினர். Indhira Kumar theradi Explains

https://youtu.be/vbSx6a6QRa8

00:00 – 02:30 : முன்னுரை: காங்கிரஸ் – விசிக இடையே வெடித்த மோதல் – ஒரு பார்வை.
02:31 – 05:00 : மாணிக்கம் தாகூர் எம்.பி விடுத்த கண்டன அறிக்கை – முழு விவரம்.
05:01 – 08:00 : வைகோ மற்றும் திருமாவளவன் கூறிய அந்த சர்ச்சை கருத்து என்ன?
08:01 – 11:30 : தமிழக காங்கிரஸ் தலைவர்களின் தற்போதைய மனநிலை மற்றும் எதிர்வினை.
11:31 – 14:00 : திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா? அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.
14:01 – 17:00 : தொகுதிப் பங்கீடு மற்றும் வரும் தேர்தல்களில் இதன் தாக்கம் என்ன?
17:01 – 20:30 : கடந்த காலங்களில் காங்கிரஸ் – விசிக உறவுமுறை: ஒரு ஒப்பீடு. 20:31 – 23:00 : முடிவுரை: கூட்டணி பலமா? பலவீனமா? உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!