Skip to content

மீண்டும் அரசியலுக்கு வரும் சசிகலா! மாறும் கூட்டணி கணக்கு. Dr. Kantharaj Interview

  • by

மீண்டும் அரசியலுக்கு வரும் சசிகலா! மாறும் கூட்டணி கணக்கு. Dr. Kantharaj Interview

#sasikala #admkinternalconflict #admknews #eps #bjp #admk #amitshah #seatsharing #powershare #2026elections #ndaalliance #drkantharajinterview #drkantharajlatestinterview #etamilabdulhakeem

வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பிரிந்தவர்கள் அதாவது பன்னீர்செல்வம் தினகரன் சசிகலா அம்மையார் ஆகியோர் செயல்படுவார்கள் என்று தான் நம்புகிறேன் குறிப்பாக வரும் தேர்தலில் சசிகலா தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்கு தனி கட்சி கூட தூங்க கூடும் என்று கருதப்படுகிறது அப்படி அவர் தூங்கினார் என்று சொன்னால் நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி அவர்களை அரசியல் வாழ்க்கையிலிருந்து அவரால் ஒழித்துக் கட்ட முடியும்

– 00:00 – அறிமுகம்: தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை
– 01:20 – எடப்பாடி பழனிசாமி (EPS) தற்போதைய நிலை
– 03:00 – பன்னீர்செல்வம் (OPS) பிரிவு மற்றும் தாக்கம்
– 05:00 – தினகரன் (TTK) AMMK வியூகங்கள்
– 07:00 – சசிகலா அம்மையார் comeback வாய்ப்பு
– 09:00 – AIADMK split & கூட்டணி சிக்கல்கள்
– 11:00 – DMK, BJP, INC எதிர்கால திட்டங்கள்
– 13:00 – சசிகலா தனி கட்சி தொடங்கும் சாத்தியம்
– 15:00 – முடிவு: EPS அரசியல் வாழ்க்கைக்கு சவால்

error: Content is protected !!