Skip to content

மேற்கு வங்கத்தில் SIR-ஆல் 1.36 கோடி பேருக்கு நோட்டீஸ்! Thomas Franco Explains

  • by

மேற்கு வங்கத்தில் SIR-ஆல் 1.36 கோடி பேருக்கு நோட்டீஸ்! Thomas Franco Explains

#eci #sirdraftroll #specialintensiverevision #voterlist2025 #electioncommission #draftvoterlist #westbengalsir #rajasthanvoters #goavoterlist #puducherrysir #indianelectionnews #voterverification #voterlistupdate #2026elections #thomasfrancointerview #thomasfrancolatestinetrview #etamilabdulhakeem

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் மூலமாக வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரிதளவில் வாக்காளர்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதன் விளைவாக மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் இதனால் பெரும் பரபரப்பை தேசிய முழுக்க ஏற்பட்டிருக்கிறது தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சமும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது மக்கள் மத்தியில் மேற்பட்டிருக்கிறது அப்படி பெயர் விடுபட்டால் குடியுரிமையை இது கேள்விக்குறியாகிறது

1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive

https://youtu.be/C_8-1dQGYyE

2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive

https://youtu.be/BIrqB62oKrc

3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

https://youtu.be/d91HhxNszPU

4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?

https://youtu.be/aZo8ZdWZ0P0

5. விஜயின் ஈரோடு பிரச்சாரத்திற்கு சிக்கல்! சமாளிப்பாரா KAS? ETamil Senthil Explains

https://youtu.be/i4m_mViAID0

– 00:00 – 02:00 : அறிமுகம் – வாக்காளர் பட்டியல் திருத்தம்
– 02:01 – 05:00 : பாஜக தீவிர முயற்சி – வாக்காளர் நீக்கம்
– 05:01 – 08:00 : மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
– 08:01 – 11:00 : தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம்
– 11:01 – 13:00 : குடியுரிமை கேள்விக்குறி – மக்கள் எதிர்வினை
– 13:01 – 15:00 : அரசியல் கட்சிகளின் எதிர்வினைகள் மற்றும் தேசிய பரபரப்பு
– 15:01 – 16:00 : முடிவு – தேர்தல் சூழ்நிலை மற்றும் எதிர்காலம்

error: Content is protected !!