மேலும் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை! உயரும் திமுக செல்வாக்கு. Sharmila balaji Explains
#sharmilatalkies #drsharmilainterview #mkstalin #womensempowerment #magalirurimaithogai #tamilnadugovernment #socialwelfarescheme #womenrights #tamilnadunews #monthlyentitlement #dmk #drshamilalatestinterview #etamilabdulhakeem
மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் ஏற்கனவே ஒன்னேகால் கோடி மக்களுக்கு மகளிருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது மேலும் 17 லட்சம் மகள் இருக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் கொடுக்கும் விதமாக முதலமைச்சர் என்று துவங்கி வைத்திருக்கிறார் இது திமுகவுக்கு பெரும் பலமாக அமைய இருக்கிறது வரும் சட்டமன்ற தேர்தலில் மகளிர் உடைய அனைத்து ஓட்டுகளும் திமுகவிற்கு செல்லும் என்பதில் மாற்று கருத்து இல்லை
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் கிடையாது! அமித்ஷா அதிரடி. SP Lakshmanan Explains
– 00:00 – 02:00 : அறிமுகம் – மகளிர் உரிமை தொகை திட்டம்
– 02:00 – 04:00 : ஏற்கனவே வழங்கப்பட்ட 1.25 கோடி பெண்கள் பயன்
– 04:00 – 06:00 : திட்ட விரிவாக்கம் – 17 லட்சம் புதிய பயனாளிகள்
– 06:00 – 08:00 : மாதம் ரூ.1000 வழங்கும் விதிமுறைகள்
– 08:00 – 10:00 : முதலமைச்சர் அறிவிப்பு – அரசியல் தாக்கம்
– 10:00 – 12:00 : DMK தேர்தல் வாக்குறுதி – மகளிர் வாக்குகள்
– 12:00 – 14:00 : மகளிர் நலத்திட்டம் – சமூக தாக்கம்
– 14:00 – 16:00 : DMK-க்கு பெரும் பலம் – எதிர்க்கட்சிகளின் பதில்கள்
– 16:00 – 18:00 : மகளிர் வாக்குகள் – DMK வாக்கு வங்கி
– 18:00 – 20:00 : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2025 முன்னோட்டம்
– 20:00 – 21:30 : அரசியல் விமர்சனங்கள், எதிர்கட்சிகளின் கருத்துகள்
– 21:30 – 23:00 : முடிவு – திட்டத்தின் தாக்கம், எதிர்கால அரசியல்
