Skip to content

விஜயிடம் பேசிய ராகுல்! போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா! ETamil Senthil Exclusive

  • by

விஜயிடம் பேசிய ராகுல்! போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா! ETamil Senthil Exclusive

#tvk #tvkvijay #aadhavarjuna #karurstampede #rahulgandhi #mkstalin #tamilnadupolitics #tvknews #politicaldrama #tamilnews #vijaytvk #dmkcongressalliance #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem

தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த ஆதார் அர்ஜுன் அவர்கள் நேற்று கிறிஸ்மஸ் விழாவில் காங்கிரஸ்னுடைய பல முன்னணி நிர்வாகிகள் அதை புறக்கணித்தாலும் சிலர் பங்கேற்று இருந்தனர் அதில் அவர் பேசியதாவது கரூர் கூட்டணியில் மரணத்திற்கு பிறகு ராகுல் காந்தியும் தலைவர் விஜய் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசினார் அவர் கூறிய அந்த வார்த்தை நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார் என்ற கருத்தையும் அவர் முதல் முறையாக வெளிப்படையாக உடைத்து இருக்கிறார் இதன் மூலம் ஸ்டாலின் மிகவும் அச்சப்பட்டார் என்ற ஒரு கருத்தையும் அவர் கூறுகிறார் அதிமுக ஒரு பொருட்டே அல்ல அது தேய்ந்து முடிந்து விட்டது தமிழக வெற்றி கழகம் தான் அடுத்த பிரதான கட்சியாக வரப்போகிறது என்ற கருத்துப்பட கூறி இருக்கிறார் திமுக காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி கூட்டணியாக இருக்கும் நிலையில் இந்த கருத்து திமுக கூட்டணியில் பல சராசரப்புகளை ஏற்படுத்திருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது

1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive

https://youtu.be/C_8-1dQGYyE

2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive

https://youtu.be/BIrqB62oKrc

3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

https://youtu.be/d91HhxNszPU

4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?

https://youtu.be/aZo8ZdWZ0P0

5. அதிமுகவிடம் 60 சீட்டுகள் கேட்கும் BJP! தோல்வியை உறுதி செய்த எடப்பாடி. Dr. Sharmila Explains

https://youtu.be/L9h2ery2Oug

– 00:00 – 01:30 : அறிமுகம் – தமிழ்நாடு அரசியல் சூழல்
– 01:31 – 04:00 : ஆதார் அர்ஜுன் கிறிஸ்மஸ் விழா உரை
– 04:01 – 06:30 : காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் புறக்கணிப்பு, சிலர் பங்கேற்பு
– 06:31 – 09:00 : கரூர் கூட்டணியில் ராகுல் காந்தி – விஜய் தொலைபேசி உரையாடல்
– 09:01 – 12:00 : “நான் உங்களுடன் இருப்பேன்” – ராகுல் காந்தி கருத்து
– 12:01 – 14:30 : ஸ்டாலின் அச்சம் – திமுக கூட்டணியில் சராசரப்புகள்
– 14:31 – 17:00 : அதிமுக தேய்ந்து முடிந்தது – ஆதார் அர்ஜுன் கருத்து
– 17:01 – 19:00 : தமிழக வெற்றி கழகம் அடுத்த பிரதான கட்சி என்கிற வாதம்
– 19:01 – 20:30 : திமுக – காங்கிரஸ் வெற்றி கூட்டணி எதிர்காலம்
– 20:31 – 21:00 : முடிவு – தமிழ்நாடு அரசியல் எதிர்காலம்

error: Content is protected !!