விஜயை CBI மூலம் நசுக்கப்போகும் பாஜக. வெளியான பரபரப்பு ஆடியோ. TVK | Vijay | CBI
#tvkvijay #tvk #cbi #karurstampede #modi #bjp #rss #tvkvsbjp #karurstampedecase #cbiquestioning #vijaysummoned #centralbureauofinvestigation #audioleaked #etamilsenthilinterview #etamilsenhtillatestinterview #etamilabdulhakeem
00:00 – வீடியோ அறிமுகம்
01:25 – தமிழக வெற்றி கழகம் & விஜய் அரசியல் பின்னணி
03:40 – வைரலாகும் RSS ஆடியோ என்ன?
06:10 – கிறிஸ்தவ மிஷனரி குற்றச்சாட்டு விளக்கம்
08:45 – BJP & இந்து மதத்திற்கு எதிரான அரசியல்?
11:30 – காங்கிரஸ் – விஜய் – TVK இணைப்பு விவாதம்
14:20 – CBI விசாரணை & கரூர் சம்பவ தொடர்பு
17:05 – RSS – BJP அடுத்த அரசியல் திட்டம்
19:30 – விஜய் அரசியல் எதிர்காலம் ஆபத்திலா?
21:50 – 2026 தேர்தல் முன் அரசியல் சூழ்ச்சி
23:10 – முடிவுரை & மக்களின் கருத்து
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தொடர்ந்து கிறிஸ்தவ மிஷனரிகளால் அவர் களமிறக்கப்பட்டு இருக்கிறார் பாஜகவை எதிராகவும் இந்து மதத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர் காங்கிரஸ் கட்சியை வலு சேர்க்கும் விதமாக அவர் வருங்காலங்களில் செயல்பட கூடும் என்றும் சமகாலத்திலும் அவர் அந்த அரசியலை செய்து கொண்டிருக்கிறார் எனவும் ஒரு மிக முக்கிய ஆர்எஸ்எஸ் காரிய கருத்தா அவர்களுடைய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது இதன் மூலம் விஜய் அவர்கள் சிபிஐ விசாரணையில் நிச்சயம் பழிதீர்க்கப்படுவார் அசுக்கப்படுவார் அவர் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்படுவார் அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான வேலைகளை ஆர் எஸ் எஸ் தொடங்கிவிட்டது என்று இதன் மூலம் தெரிகிறது
Vijay politics tamil,
TVK vijay rss audio,
Vijay cbi investigation,
RSS vs Vijay tamil,
BJP Vijay issue,
Vijay anti hindu allegation,
Tamil Nadu politics 2026,
Vijay congress support,
Karur case Vijay,
TVK latest political news tamil
