Ayyanathan Interview | NDA-வில் இணையப்போகும் TVK Vijay? EPS-க்கு நெருக்கடி. | Amitshah
#ayyanathaninterview #nainarnagendran #eps #edappadipalaniswami #pmmodi #modiintamilnadu #bjp #admk #nda #bjpalliance #nainarepsmeeting #ttvdhinakaran #ops #epsvsops #ayyanathanlatestinterview #etamilabdulhakeem
00:00 – Intro | Tamil Nadu alliance politics
01:10 – EPS வீட்டில் Nainar Nagendran சந்திப்பு
02:45 – Seat sharing பேச்சுவார்த்தை விவரங்கள்
04:05 – BJP 56 தொகுதிகள் & 3 அமைச்சர் பதவி கோரிக்கை
05:40 – EPS மீது அதிகரிக்கும் BJP அழுத்தம்
07:05 – Dinakaran & OPS-ஐ கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி
08:35 – Vote split avoid strategy explained
09:50 – DMDK decision | NDA future?
11:00 – Vijay politics & BJP CBI strategy
12:15 – Final analysis | EPS next move
நேற்று காலை எடப்பாடி பழனிசாமி அவர்களை அவரது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் சந்தித்து பேசினார் இதில் இடங்கள் பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தை ஈடுபட்டதாகவும் கூட்டணியில் மேலும் எந்தெந்த கட்சிகள் எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை பற்றியும் கலந்தால் வாசிக்கப்பட்டதாகவும் பாஜக 56 தொகுதிகள் கொண்ட பட்டியலை எடப்பாடி பழனிசாமி இடம் வழங்கியிருப்பதாகவும் 3 அமைச்சர் பதவியும் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் பல அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றது பாஜகவுக்கு அவர் அதிகம் சீட்டுகள் ஒதுக்க தின்மதிக்கப்படுகிறார் மேலும் தினகரன் பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக பெரும் முயற்சி செய்து வருகிறது வாக்குகளை சிதற விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது ஆனால் எடப்பாடி பழனிசாமி அவர்களோ அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை இதே நேரத்தில் தேமுதிக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது அதைத் தொடர்ந்து விஜய் இன்னும் நம்பி கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் சிபிஐ வைத்து பாஜக எப்படியாவது விஜயை நமது கூட்டணிக்குள் கொண்டு வந்து விடும் பாஜக என்று எண்ணத்தோடு எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்
