CBI-யிடம் மீண்டும் ஆஜராகும் விஜய்! நீதிபதி முன் விசாரணை. TVK | Vijay | CBI
#tvk #tvkvijay #vijaycbi #karurstampede #jananayagan #vijaysummoned #cbiprobe #tvk #vijaynews #karurcase #cbiquestioning #vijaycbiquestioning #rajatamizhmaraninterview #rajatamizhmaranlatestinterview #etamilabdulhakeem
விஜய் வரும் திங்கட்கிழமை மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தனது சம்பந்தப்பட்ட கரூர் கூட்ட நெரிசல் மரணம் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராக உள்ளார் இது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது பாஜக தன்னுடைய பிடியை இறக்குவதாகவும் விஜய்யை எப்படியாவது குற்றவாளி பட்டியலில் சேர்த்து விடலாம் என்ற ஒரு கடும் அழுத்தத்தையும் நெருக்கடியும் தர கூடும் என்ற ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது விஜய் இதை தாக்குப் பிடிப்பாரா எதிர்நீச்சல் போட அவரால் இயலுமா என்பது கேள்விக்குறியே அவர் திமுக எதிர்ப்பை மட்டுமே பிரதானப்படுத்துகிறார் சமீப காலங்களில் பாஜகவை விமர்சிப்பதில்லை பாஜக என்ற பெயரை கூட அவர் குறிப்பிடுவதில்லை இப்படிப்பட்ட விஜய் இந்த சிபிஐ விசாரணையில் அவர் உழைப்பாரா என்கிற ஒரு மிகப்பெரிய கேள்வி உள்ளது
1. Tharasu shyam Interview | ஜனநாயகன் ரிலீஸ் ஆகாதது விளம்பர அரசியல். Jananayagan | Vijay
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. வெளியான அதிமுகவின் தேர்தல் அறிக்கை, மாதம் ரூ.2000 சாத்தியமா? EPS | ADMK | Manifesto
– 00:00 – அறிமுகம் (விஜய் & கரூர் கூட்ட நெரிசல்)
– 02:30 – டெல்லி சிபிஐ அலுவலக விசாரணை விவரம்
– 05:00 – பாஜக அழுத்தம் & அரசியல் சூழ்நிலை
– 08:15 – திமுக எதிர்ப்பு: விஜயின் அரசியல் நிலை
– 11:30 – சமீப காலங்களில் விஜயின் பேச்சு & விமர்சனங்கள்
– 14:00 – அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு
– 17:30 – விஜயின் எதிர்கால அரசியல் சாத்தியங்கள்
– 20:00 – முடிவுரை & பார்வையாளர்களின் கருத்துகள்
