CBI விசாரணையில் நொந்து போன விஜய். TVK | Vijay | CBI
#karurstampede #vijaycbi #tvk #jananayagan #vijaynews #jananayagan #cbiprobe #vijaystampedecase #pongal2026 #vijayfilmdelay #tvkchief #rajatamizhmaraninterview #rajatamizhmaranlatestinterview #etamilabdulhakeem
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் முதன் முறையாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார் அவரிடம் முன்பு விசாரித்து அவர்களிடம் பெறப்பட்ட விடைகளை வைத்து கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கேள்விகளை விஜய் இடம் சிபிஐ கேட்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன அவர் பெரும் நெருக்கடியில் இருக்கிறார் அவர் கொஞ்சம் கூட திருந்தவில்லை இதற்கும் இந்த சிபிஐ ஆஜராவதற்கும் தாமதமாகவே அவர் சென்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது நிச்சயமாக சிபிஐ அவரை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் அவருக்கு இந்த கடும் நெருக்கடி நிலை காங்கிரசை அவர் வளர்வதற்கு ஒரு காரணியாக அமைகிறார் என்று பாஜக நம்புகிறது
– 00:00 – அறிமுகம் – விஜய் சிபிஐ விசாரணை
– 02:00 – டெல்லி சிபிஐ அலுவலகம்: முதல் ஆஜராகுதல்
– 05:10 – 200க்கும் மேற்பட்ட கேள்விகள்
– 08:20 – தாமதமான ஆஜராகுதல் & பொறுப்பற்ற தன்மை
– 11:30 – விஜயின் நெருக்கடி நிலை
– 14:00 – சிபிஐ விசாரணையின் தாக்கம்
– 17:15 – காங்கிரசின் வளர்ச்சி வாய்ப்பு
– 20:00 – பாஜக எதிர்பார்ப்பு & அரசியல் விளைவுகள்
– 23:00 – முடிவு & எதிர்கால அரசியல் நிலை
