Ramajayam கொ*லை வழக்கில் புதிய திருப்பம்! கனடா விரையும் வருண் IPS. Tamil vendhan Explains..!
#ramajayammurdercase #trichynews #varunkumarips #digvarunkumar #ramajayam #13yearslater #cbcid #trichymurdercase #tamilnaducrime #knnehrubrother #investigationupdate #truecrimetamil #trichyinvestigation #ramajayamcase2025 #specialinvestigationteam #tamilvendhaninterview #tamilvendhanlatestinterview #etamilabdulhakeem
00:00 – வழக்கின் தற்போதைய முக்கிய அப்டேட்
02:15 – யார் இந்த ராமஜெயம்? – வழக்கின் பின்னணி
04:50 – சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன?
07:30 – வருண் குமார் ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு தனிப்படை
10:15 – வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகள்? – புதிய தகவல்
13:40 – 13 ஆண்டுகளுக்குப் பின் ஆதாரங்களை சேகரிப்பதில் உள்ள சவால்கள்
16:20 – திருச்சி அரசியலில் ராமஜெயம் வழக்கின் தாக்கம்
18:50 – அமைச்சரின் குடும்பம் மற்றும் காவல்துறையின் அடுத்தகட்ட நகர்வு
20:10 – இந்த வழக்கின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்?
ராமஜெயம் படுகொலை வழக்கு சம்பந்தமாக பல முக்கிய தகவல்கள் அண்மையில் வந்திருக்கிறது ராமஜெயம் திருச்சி சார்ந்த அமைச்சர் நேரு அவர்களுடைய சகோதரர் ராமஜெயம் அவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார் 13 ஆண்டுகளாகியும் உண்மை குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கவில்லை சிபிஐக்கு சென்று மீண்டும் தமிழக காவல்துறைக்கு அந்த வழக்கு வந்துவிட்டது வருண் குமார் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அதற்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் இதில் உண்மை குற்றவாளி வெளிநாடு தப்பி சென்று இருக்கலாம் என்ற தொனியில் விசாரணை புது புதிய கோணத்தில் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கிறது இதில் கடினமான ஒரு விடயம் என்னவென்றால் இந்த கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது எனவே தான் காவல்துறைக்கு உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது
