Tharasu shyam Interview | ஜனநாயகன் ரிலீஸ் ஆகாதது விளம்பர அரசியல். Jananayagan | Vijay
#tharasushyaminterview #jananayagan #vijay #cbfc #supremecourt #filmcertification #tamilcinema #pongalrelease #jananayagansc #cinemacontroversy #thalapathyvijay #tamilfilm #legalbattle #tharasushyamlaetstinterview #etamilabdulhakeem
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் அவரது இறுதி திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது இது வெளியாவதில் பெரும் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது தயாரிப்பு குழு சுப்ரீம் கோட்டை நாடி இருக்கிறது வரும் 15ஆம் தேதி பொங்கல் அன்று விசாரணைக்கு வருகிறது ஆனால் விஜய்க்கு தவறான ஒரு வழிகாட்டுதலை கொடுத்திருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகாமலேயே எளிதாக இந்த படத்திற்கான தணிக்கை சான்றிதழை பெற முடியும் என்று கூறப்படுகிறது திட்டமிட்டு விளம்பரத்திற்காகவும் பட லாபத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் வழக்கை தொகுத்து இதை வேண்டுமென்று எடுத்து இருக்கிறார்கள்.
– 00:00 – அறிமுகம்: ஜனநாயகன் திரைப்படம் & விஜய் இறுதி படம்
– 01:45 – தயாரிப்பு குழுவின் நடவடிக்கைகள்
– 04:10 – சுப்ரீம் கோர்ட் வழக்கு விவரங்கள்
– 06:30 – 15ஆம் தேதி பொங்கல் விசாரணை
– 08:20 – தணிக்கை சான்றிதழ் சிக்கல் & வழிகாட்டுதல் குற்றச்சாட்டு
– 11:00 – திட்டமிட்ட விளம்பரம் மற்றும் அரசியல் லாபம்
– 13:30 – விஜய் அரசியல் பயணம் & ரசிகர்களின் எதிர்பார்ப்பு
– 15:20 – முடிவு: தமிழ் சினிமா & அரசியல் பரபரப்பு
