Skip to content

TVK – Congress கூட்டணி? காங்கிரஸ் அழியப்போவது உறுதி. Dr. Kantharaj Explains..!

  • by

TVK – Congress கூட்டணி? காங்கிரஸ் அழியப்போவது உறுதி. Dr. Kantharaj Explains..!

#etamilabdulhakeem #drkantharajinterview
#tvk #tvkvijay #tvkcongressalliance #vijay #praveenchakravarthy #congressmeetvijay #dmkcongressalliance #rahulgandhi #mkstalin #adhavarjuna #politicalsurvey #opinionpoll #votertrends #stateelections #politicalanalysis #drkantharajlatestinterview #etamilabdulhakeem

தமிழக வெற்றிக் கழகத்திடம் காங்கிரஸ் கட்சியினுடைய மற்றொரு குழுவினர் மறைமுகமாக சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன இது திமுக கூட்டணியில் ஒரு ஆரோக்கியமாக இருக்காது. நிச்சயமாக காங்கிரஸ் கட்சி இப்படியான முறைகேடான பல விஷயங்களில் ஈடுபட்டால் அவர்கள் வீசி எறியப்படுவார்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் காங்கிரஸ்னுடைய தயவு திமுகவுக்கு தேவை இல்லை காங்கிரஸ் துணை தெரியப்பட்டு விட்டது இந்தியா முழுக்க அந்த கட்சி செல்வாக்கு இழந்துவிட்டது

00:00 – அறிமுகம் | இன்றைய அரசியல் சர்ச்சை
01:10 – காங்கிரஸ் – TVK மறைமுக பேச்சு தகவல்
03:10 – திமுக கூட்டணிக்கு ஏற்படும் விளைவுகள்
05:10 – காங்கிரஸின் இரட்டை அரசியல் குற்றச்சாட்டு
07:00 – இந்தியா முழுக்க காங்கிரஸ் செல்வாக்கு சரிவு
09:10 – திமுகக்கு காங்கிரஸ் தேவை இல்லையா?
11:00 – 2026 சட்டமன்ற தேர்தல் அரசியல் கணக்கு
13:00 – முடிவுரை | அடுத்த அரசியல் திருப்பம்

error: Content is protected !!