தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் புதிய ஸ்டில்!

91
 
இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிகம் டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் இந்த புகைப்படம் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மாளவிகா மோகனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY