விஜயகாந்திடம் நேரில் ஆசீர் பெற்றார் உதயநிதிஸ்டாலின்

301
Spread the love

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மூத்த அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆசி பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு இன்று தொண்டர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு விஜயகாந்த்தை நேரில் சந்தித்த அவர், ஆசீர் பெற்றார். 

LEAVE A REPLY