விக்கிரவாண்டி, நாங்குநேரி..1 மணி நிலவரம்

163
Spread the love

விக்கிரவாண்டி மற்றும நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குபதிவு மும்முரமாக நடந்து வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி நாங்குநேரியில் 18.04 சதவீதமும், விக்கிரவாண்டியில் 12.84 சதவீதமும், 11 மணியளவில் விக்கிரவாண்டியில் 32.54 சதவீதமும், நாங்குநேரியில் 23.89%, புதுவை காமராஜ் நகர்தொகுதியில் 28.17 சதவீதம் பதிவாகியிருந்தது. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 54.17%, நாங்குநேரியில் 41.34% பதிவாகியிருந்தது. நாங்குநேரியில் சில பகுதிகளில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதால் அங்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. புதுவை காமராஜ் நகர் தொகுதியில் 42.71 % வாக்கு பதிவாகியிருந்தது. 

LEAVE A REPLY