Skip to content
Home » விரல் ரேகை நிபுணர் போட்டி…..எஸ்ஐ தேவிபிரியா 2ம் இடம்… டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு..

விரல் ரேகை நிபுணர் போட்டி…..எஸ்ஐ தேவிபிரியா 2ம் இடம்… டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு..

விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டி தேர்வு நடந்தது.  திருவண்ணாமலை மாவட்ட  விரல் ரேகைப் பிரிவு  SI தேவிபிரியா  இதில் கலந்து கொண்டு   250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பெற்றார். இதனை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால்  தேவிபிரியாவை பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!