இந்திய கிரிக்கெட் அணியின் விராட்கோலி கடற்கரையில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நீச்சலுடையில் இருக்கும் போட்டோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள்  இந்த படம் இந்தியாவின் ஆடை தொழிற்துறையின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறதோ என்று டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிதான் காரணமா என மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரபலங்கள் கூட உடுப்பதற்கு ஆடையில்லாத நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது என்று ஒரு ரசிகர் விமர்சித்துள்ளார். 

LEAVE A REPLY