மேற்கு வங்கம்-கேரளா-அசாம் நிலவரம்…..

54
Spread the love

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளில்  10 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ்  147 தொகுதிகளிலும், பாஜக 115 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

கேரளாவில் 140 தொகுதிகளில் 10 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கூட்டணி 77 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

அசாமில் 196 தொகுதிகளில் 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

 

LEAVE A REPLY