வானில் பறக்க விடப்பட்ட உலகின் நீள தேசியக்கொடி..வீடியோ

111

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு உலகின் நீளமான கொடியை விண்ணில் பறக்க விட்டு சாதனை படைக்கப்பட்டது. பறக்கும் விமானத்தில் இருந்து குதித்த 5 ஸ்கை டைவிங் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரக தேசிய கொடியைப் பறக்கவிட, இருவர் அந்தக் கொடியை சுற்றிச் சுற்றி வந்து வண்ணப் பொடிகளை தூவுகின்றனர்.

 

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY