திருச்சி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வில், 1155 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1. தமிழ் பாடத்தில் 1 மாணவர் 2. ஆங்கிலத்தில் 17 மாணவர்களும் (1 அரசு பள்ளி மாணவர்), 3. கணிதத்தில் 206 மாணவர்களும் (38 அரசு பள்ளி மாணவர்கள்), 4. அறிவியலில் 713 மாணவர்கள் (137 அரசு பள்ளி மாணவர்கள்), 5. சமூக அறிவியலில் 218 மாணவர்களும் (24 அரசு பள்ளி மாணவர்கள்) சாதனை புரிந்துள்ளனர்.
