கத்திக்குத்துக்கு ஆளான இந்திய விமானி நலமுடன் இருப்பதாக தகவல்
இஸ்ரேல் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக உள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »கத்திக்குத்துக்கு ஆளான இந்திய விமானி நலமுடன் இருப்பதாக தகவல்









































































































































































































































































































