Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஷ்யாவில் தரை இறங்கிய அமெரிக்க போர் விமானம்- பரபரப்பு

உக்ரைன்-ரஷியா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க விமானப்படையின் ‘சி-17ஏ குளோப் மாஸ்டர்’ என்ற சரக்கு போர் விமானம் மாஸ்கோவில் உள்ள ரஷிய ராணுவ தளத்தில் திடீரென தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் தலைவர் ஜான் ராட்கிளிப் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்காவின் முயற்சியில் தேக்கம் நிலவும் சூழலில், ரஷிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ள இவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

error: Content is protected !!