Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிக்பாஸ் பிரபலத்தின் கேஃபேவில் திருட்டு – கேஷ் கவுண்டரைத் தூக்கிய நபர்!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலாமான நடிகை அர்ச்சனா கவுதம் மும்பையில் நடத்தி வரும் ‘Oye Churros’ கேஃபேவுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கேஷ் கவுண்டரையே பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவான இந்த திருட்டு சம்பவத்தின் காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை அர்ச்சனா, இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!