Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரமிப்பின் உச்சம்’ – டோரதி படத்தை பாராட்டிய இயக்குநர் சேரன்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை பாராட்டி, இயக்குநரும் நடிகருமான சேரன் தனது X தளத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். படத்தின் உருவாக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் பிரமிக்க வைப்பதாகவும், முதல் பாதியின் மனித அழுக்குகளில் தொடங்கி 2-ம் பாதியின் மென்மையான அன்பு என புதுமையான திரைக்கதையை எழுதியுள்ளதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். மேலும், இளையராஜாவின் இசை திரைக்கதையோடு இணைந்து எட்டா உயரத்தில் ஆர்ப்பரிப்பதாக அவர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

error: Content is protected !!