Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு கடனில் இருக்கும்போது அனைத்திற்கும் இலவசமா?

போக்குவரத்து மின்சாரம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகள் ஏற்கனவே கடுமையான கடன் சுமையில் தத்தளித்து வருவதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இத்தகைய நிதி நெருக்கடியான சூழலில், புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே அனைத்திற்கும் இலவசம் என வாரி வழங்குவதன் பின்னணி நோக்கம் என்னவென்று புரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் நிதி மேலாண்மையைக் கருத்தில் கொள்ளாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது ஏற்புடையதல்ல என்று கடுமையாக விமர்சித்துள்ளார்

error: Content is protected !!